தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி 2,579 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டே வாரத்தில் இரண்டு மடங்குக்கும் மேலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 : 5,989
ஏப்ரல் 09 : 5,441
ஏப்ரல் 08 : 4,276
ஏப்ரல் 07 : 3,986
ஏப்ரல் 06 : 3,645
ஏப்ரல் 05 : 3,672
ஏப்ரல் 04 : 3,581
ஏப்ரல் 03 : 3,446
ஏப்ரல் 02 : 3,290
ஏப்ரல் 01 : 2,817
மார்ச் 31: 2,579
மார்ச் 30: 2,342
மார்ச் 29: 2,279

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *