இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்த இங்கிலாந்து: இந்தியாவுக்கு சவாலா?

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரிப்பாக விளையாடி வருவதால் இந்த போட்டியில் இந்திய வெற்றி பெறுவதில் சவால் இருக்கும் என கருதப்படுகிறது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 246/10

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 273/10

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 260/8

பட்லர்: 69 ரன்கள்
ரூட்: 48 ரன்கள்
கர்ரன்: 37 ரன்கள்
ஜென்னிங்ஸ்: 36 ரன்கள்

இங்கிலாந்து அணி தற்போது 233 ரன்கள் அதிகம் எடுத்து இன்னும் இரண்டு விக்கெட்டுக்களை கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *