இன்று மாலை 6 மணிக்கு நேர் கொண்ட பார்வை டிரைலர்:

தல அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூரில் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்

இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபர்ஸ்ட்லுக்கை அடுத்து நேராக டிரைலர் ரிலீஸ் ஆகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Reply