இன்று மாலை புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

நேற்று பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் பதவியேற்று கொண்ட நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட புதிய மத்திய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

 

Leave a Reply