இன்று ஜெருசலேம் தினம்: இஸ்ரேலியர்கள் கொண்டாட்டம்

இன்று ஜெருசலேம் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து ஆயிரக்கணக்கான இஸ்ரேல் இளைஞர்கள் இந்த ஜெருசலேம் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாள் போருக்குப் பின்னர், ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்ரேலியர்கள், ஆண்டுதோறும் அந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பலத்த பாதுகாப்புடன், ஜெருசலேத்தின் 52வது ஆண்டு தினம், கொண்டாடப்பட்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *