இன்ஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் வேலை

சென்னை மெட்ரோ ரயிலில் சைட் இன்ஞ்சினியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். சிவில் இன்ஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நிறுவனம் : சென்னை மெட்ரோ லிமிட்டட்

பணியின் பெயர் : சைட் இன்ஞ்சினியர்
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 06
கல்வி தகுதி : பொறியியல் பட்டம் (சிவில்)
சம்பளம் : மாதம் ரூ.40ஆயிரம்

தேர்வு முறை : நேர்முக தேர்வு

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 22-04-17

தேர்வு நடைபெறும் முகவரி : CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI – 600 107.
மேலும் விபரங்களுக்கு : http://chennaimetrorail.org/wp-content/uploads/2017/04/Emp-Notification-Site-Engineer.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *