shadow

நடிகை அப்சரா

இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படமான ‘த்ரில்லர்’ படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை அப்சரா ராணி

கிளுகிளுப்பு மற்றும் த்ரில் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளாமர் ஸ்டில்லை அப்சரா ராணி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்

மேலும் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனருக்கு நன்றி தனது மாநிலமான ஒரிசா மக்களுக்கு நன்றி என்றும் தனது பெற்றோர்களுக்கு நன்றி என்றும் அப்சரா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *