இந்த உண்மையான காதலுக்கு ஈடு இணை உண்டா?

படத்தில் இருக்கும் இந்த இளைஞர், ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் அந்த பெண் ஹைவோல்டேஜ் மின்சாரம் தாக்கியதால் இரண்டு கால்களையும் இழந்தார்.

இருப்பினும் திருமணத்தில் இருந்து பின்வாங்காமல் அந்த பெண்ணை கைப்பிடித்தது மட்டுமின்றி அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளுக்கும் பொறுப்பேற்றார்.

இதுகுறித்து அந்த இளைஞர் கூறியபோது, ‘ஒருவேளை திருமணத்திற்கு பின் இந்த விபத்து நடந்திருந்தால் எனது மனைவியை விட்டு என்னால் பிரிய முடியுமா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த உண்மையான காதலுக்கு ஈடு இணை ஏதாவது உண்டா?

Leave a Reply