இந்து கடவுள் குறித்து அவதூறு: மோகன் சி லாசரஸ் மீது வழக்குப்பதிவு

இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *