இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!l

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழில்நுட்பவியலாளர், உணவு நிபுணர் ஆகிய பதவிகளுக்கான காலிபணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

இதற்கான விபரம் பின்வருமாறு:

பணி:
தொழில்நுட்பவியலாளர், உணவு நிபுணர்

காலிபணியிடங்கள்: 2

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ

வயது வரம்பு; அதிகபட்ச வயது 40

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2018

இணைய வழி விண்ணப்பம்: www.hal-india.co.in

அஞ்சல் வழி விண்ணப்பம்:
Manager (HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore – 560 017

மேலும் விபரங்களுக்கு:
https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&1KEy=&Ckey=916&Divkey=17

என்ற அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *