இந்திய விமானப் படையில் 56 எம்டிஎஸ் பணி

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமானப்படையில் 2017 – 2018-ஆம் ஆண்டிற்கான 56 உணவக பணியாளர், எம்டிஎஸ், எல்டிசி மற்றும் பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய விமானப்படை. இதற்கும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 56
பணி – காலியிடங்கள் விவரம்:
1. Mess Staff – 07
சம்பளம்: மாதம் ரூ. 18,000
2. Multi-Tasking Staff – 11
3. Cook- 05
சம்பளம்: மாதம் ரூ. 19,000
4. Lower Division Clerk – 03
5. Storekeeper – 09
6. Superintendent (Store) – 06
7. Safaiwala – 10
8. Painter – 01
9. Stenographer Gr.II – 01
10. MTD (Ordinary Grade) – 01
11. Carpenter – 01
12. Vulcaniser – 01
சம்பளம்: மாதம் ரூ. 18,000
வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/adi_10801_101_1617b.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *