இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை: அருமையான சந்தர்ப்பம், நழுவவிட வேண்டாம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேட் பி அதிகாரிகள் பணிக்கு 199 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 11ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்

இந்த வேலைவாய்ப்பு குறித்த விபரங்கள்:

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி

பணி: கிரேட் பி அதிகாரி

மொத்த காலியிடங்கள்: 199

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.10.2019

இந்த பணி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள www.rbi.org.in என்ற இணையதளத்தை அணுகவும்

Leave a Reply