இந்திய அளவில் திமுக கொடி செய்த சாதனை

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அக்கட்சி புத்துணர்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் தலைமையில் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றி வரும் நிலையில் இந்திய அளவில் மிக உயரமான கொடியை ஸ்டாலின் இன்று ஏற்றி வைத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாட்டிலேயே மிகவும் உயரமான 114 அடி உயர கட்சி கொடிக்கம்பத்தில் கொடியை திமுக தலைவர் ஸ்டாலின் சற்றுமுன் ஏற்றினார்.

இந்தியாவில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் இவ்வளவு உயரத்தில் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *