இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட்: ஸ்கோர் விபரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான லண்டனில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் குறித்த விபரங்களை பார்ப்போம்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 198/7 90 ஓவர்கள்

குக்: 71 ரன்கள்
எம்.எம்.அலி: 50 ரன்கள்
ஜென்னிங்ஸ்: 23 ரன்கள்

இந்திய பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா 3விக்கெட்டுக்களையும் பும்ரா மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து , டெஸ்ட் கிரிகெட், குக், பும்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *