இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 464 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இன்னும் 406 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்: 332

இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸ்: 423/8 டிக்ளேர்

இந்திய அணி முதல் இன்னிங்ஸ்: 292

இந்திய அணி 2வது இன்னிங்ஸ்: 58/3

இந்தியா , இங்கிலாந்து, ரன்கள், பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் கிரிக்கெட்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *