இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர் வேலை வேண்டுமா?

வயது: 25-35

கல்வித்தகுதி: பி.இ, பி.டெக் அல்லது முதுகலை பட்டம்

ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு

www.iob.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

இந்த பணி குறித்த முழு விபரங்களுக்கு www.iob.in/upload/CEDocuments/RECRUITMENT-IS-AUDITOfficers.pdf என்ற தளத்திற்கு சென்று பார்க்கவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *