இதுவரை பிரதமரான முதல்வர்கள் மீண்டும் பிரதமர் ஆனதில்லை: மோடி எப்படி

இந்தியாவில் இதுவரை பல்வேறு மாநிலங்களில் முதல்வர்களாக இருந்தவர்கள் பிரதமர் ஆகியுள்ளனர். ஆனால் அவர்கள் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனதாக வரலாறு இல்லை. அதாவது மொரார்ஜி தேசாய், சரண்சிங், விபி சிங், நரசிம்மராவ், தேவகெளடா ஆகிய அனைவரும் மாநிலங்களில் முதல்வர்களாக இருந்து பிரதமர் ஆனவர்கள் தான். ஆனால் இவர்களால் இரண்டாவது முறை பிரதமர் ஆக முடியவில்லை

அதேபோல் குஜராத் முதல்வராக இருந்து நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியும் மீண்டும் பிரதமர் ஆக முடியாது என்றே பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன. ஒருவேளை பாஜக மெஜாரிட்டி பெற்றாலும் மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பு மீண்டும் இல்லை என்றே கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *