சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல் செய்ய இருப்பதாக கூறிய நிலையில் எதிர்பாராத நிலையில் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார்

இந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் இந்த கூட்டணி தான் உண்மையான ஆன்மீக கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி துணை நிற்பார் என்றும் அதனால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply