இணையத்தில் வைரலாகும் தமிழக அரசியல் தலைவரின் அந்தரங்க வீடியோ
அரசியல் தலைவர்களின் அந்தரங்க வீடியோக்கள் அவ்வபோது வட மாநிலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
இந்த வீடியோவில் உள்ள அரசியல்வாதி சமீபத்தில் திராவிட கட்சி ஒன்றில் இணைந்தவர் போல் தெரிகிறது. . இதற்கு முன் வேறு கட்சியில் இருந்த இவர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்தவர். இருப்பினும் வீடியோ தெளிவில்லாமல் இருப்பதால் உண்மையில் அவர்தானா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இவர் ஒரு இளம்பெண்ணுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி கிண்டலான கமெண்ட்டுக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இன்றைய டெக்னாலஜி உலகில் எதுவுமே அந்தரங்கம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நம்முடைய பெட்ரூமில் நடப்பதை கூட ஹேக்கிங் செய்து வீடியோ எடுத்து விடுகின்றனர் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக பிரபலங்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.