இணையத்தில் வைரலாகும் சாயிஷாவின் வீடியோ: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

சமீபத்தில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சாயிஷா, தற்போது அவருடன் இணைந்து ‘டெடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘டெடி’ படத்தின் படப்பிடிப்பின் இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் ‘காக்க காக்க’ படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றா இரண்டா’ என்ற பாடலை அவர் பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

சாயிஷா ஒரு நல்ல டான்ஸர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவ்வளவு இனிமையாக அதிலும் ஒரு தமிழ்ப்பாடலை அவர் பாடியது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *