இணையத்தில் பரவும் குடும்ப பெண்களின் குளியல் காட்சிகள்: அதிர்ச்சி தகவல்

வளர்ந்து வரும் டெக்னாலஜியில் தனிமனிதனுக்கு பிரவேசி என்பதே இல்லை என்ற நிலைதான் உருவாகியுள்ளது. குளியல் அறைகளிலும் படுக்கை அறையில் நடப்பதை கூட டெக்னாலஜி மூலம் கண்டுபிடித்து அதனை வீடியோவாக இணையதளங்களில் வைரலாக்கி வரும் கொடூர செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த குடும்பப் பெண்களின் குளியல் காட்சிகள் இணையத்தில் பரவி வருவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

குளியலறையில் உள்ள குழாய்களை சரிசெய்ய வரும் ஊழியர்கள் குளியலறையில் ரகசிய கேமராவை வைத்து விடுவதாகவும் பின்னர் அதனை ஜிபிஎஸ் மூலம் இணைத்து குளியல் அறை காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவிட்டு வருவதாகவும் திடுக்கிடும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் குளியலறையில் குழாய்களை ரிப்பேர் செய்ய ஊழியர்கள் வரும்போது வேலை செய்பவர்களின் அருகிலேயே இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

இந்த செய்தி இலங்கையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதேபோல் இந்தியா உட்பட மற்ற பகுதியிலும் நடக்க வாய்ப்பு இருப்பதால் இனிமேல் குளியல் அறையில் வேலை நடந்தால் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே இந்த செய்தியில் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *