இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் இன்று காலமானார்.
கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அதன் பின்னர் கோவில்பட்டி வீரலட்சுமி, நாளைய செய்தி, லக்கிமேன் உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இவர் இசையமைத்த சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது

இந்த நிலையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஆதித்யன் இன்று காலை ஐதராபாத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு திரையுலக நட்சத்திரங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *