இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 329 ரன்கள்

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 352/7

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 161/10

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 2/0

இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் விராத்கோஹ்லி தனது 23வது சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *