இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20: இந்தியா அபார வெற்றி

இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் ராகுல் 101 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும அசத்த்டியதல் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து: 158/8 20 ஓவர்கள்

பட்லர் : 60 ரன்கள்

ராய்: 30 ரன்கள்

இந்தியா: 163/2 18.2 ஓவர்கள்

ராகுல்: 101 ரன்கள்

ரோஹித் சர்மா: 32 ரன்கள்

ஆட்டநாயகன்: குல்தீப் யாதவ்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *