இங்கிலாந்துக்கு எதிரான போட்டி: இந்தியா போராடி தோல்வி

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி இங்கிலாந்திடம் போராடி தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்

இங்கிலாந்து: 337/7 50 ஓவர்கள்

பெயர்ஸ்டோ: 111
ஸ்டோக்ஸ்: 79
ராய்: 66
ரூட்: 44

இந்தியா: 306/5

ரோஹித் சர்மா: 102
விராத் கோஹ்லி: 66
ஹர்திக் பாண்ட்யா: 45
தோனி: 42

ஆட்டநாயகன்: பெயர்ஸ்டோ

இன்றைய ஆட்டம்: இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *