இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் அருகே இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து அணி: முதல் இன்னிங்ஸ் 287/10

இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸ்: 180/10

இந்திய அணி முதல் இன்னிங்ஸ்: 274/10

இந்திய அணி 2வது இன்னிங்ஸ்: 110/5

கேப்டன் விராத் கோஹிலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் விளையாடி வருவதால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *