இங்கிலாந்துக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டி: இந்தியா வெற்றி பெறுமா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா 249 ரன்களுக்கு சுருட்டிவிட்டு தற்போது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 246/10

கரண்: 78
எம்.எம்.அலி: 40
ஸ்டோக்ஸ்: 23

இந்தியா பந்துவீச்சு:

பும்ரா: 3 விக்கெட்டுக்கள்
இஷாந்த் சர்மா: 2 விக்கெட்டுக்கள்
ஷமி: 2 விக்கெட்டுக்கள்
அஸ்வின்: 2 விக்கெட்டுக்கள்
பாண்ட்யா: 1 விக்கெட்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 19/0

தவான்: 3 அவுட் இல்லை
ராகுல்: 11 அவுட் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *