ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனையை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
நேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2 – வது சுற்று ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் , கனடா வீராங்கனை எயூகின் பவுச்சந்த்தை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் செரீனா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.