shadow

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்று வரலாற்று சாதனை செய்தது. விராத் கோஹ்லியின் பொருப்பான தலைமையில் இந்தியா பெற்ற இந்த வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ் வழங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்டுள்ளது. தேர்வுக்கு குழு உறுப்பினர்கள் 5 பேர்களுக்கும் இந்தியா அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களுக்கும் இந்த போன்ஸ் தொகை கிடைக்கும் என் பிசிசிஐ தெரிவித்துள்ளது

Leave a Reply