ஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

89வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா படுகவர்ச்சியான உடையில் ஜொலித்தார். அவரது உடையை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர் கண் இமைக்காமல் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *