ஆஷஸ் தொடர் டிரா: இங்கிலாந்து ஏமாற்றம்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் டிரா ஆனதால் இங்கிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது. நேற்றைய ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்து இன்னும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 258/10

பர்ன்ஸ்: 53
பெயர்ஸ்டோ: 52
டென்லி: 30

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 250/10

ஸ்மித்: 92
காவாஜா: 36
பெயின்: 23

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 258/5 டிக்ளேர்

பென் ஸ்டோக்ஸ்: 115
பட்லர்: 31
பெயர்ஸ்டோ: 30

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 154/6

லாபுசாங்கே: 59
ஹெட்: 42
பான்கிராப்ட்:16

ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *