ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றின் முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

தினகரன்: 5339(சுயேட்சை)
மதுசூதனன்: 2738(அதிமுக)
மருதுகணேஷ்: 1112(திமுக)
கலைக்கோட்டுதயம்: 12 (நாம் தமிழர்)
கரு.நாகராஜன்: 08 (பாஜக)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 2வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

தினகரன்: 7276 (சுயேட்சை)
மதுசூதனன்: 2738 (அதிமுக)
மருதுகணேஷ்: 1182(திமுக)
கலைக்கோட்டுதயம்: 258(நாம் தமிழர்)
கரு.நாகராஜன்: 66 (பாஜக)

Related Posts

Comments

  1. Vijayalakshmi    

    Panam tharu mara viladi iruku pola…. Makkaloda yezhmaya payanpaduthi.. Panam kuduthu avagaloda vote ahh… Vaguraga….. Epdiyo…. Thinakaran win panitaru…. Ithula thothuponathu ethir katchigal ila… Makkaleyyyy…. Pakkalam.. Nalathu nadakuthanu…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *