shadow

முடிவுக்கு வருகிறது ஆர்யா-சாயிஷா உறவு?

ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின் இருவரும் சேர்ந்து ‘டெடி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும் ஆர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆர்யா-சாயிஷா ஆகிய இருவரும் சக நடிகர், நடிகையாக இருந்த நிலைமை முடிவுக்கு வரவுள்ளது. இனிமேல் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *