ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரியஸ் இந்தியாவில் வரும் 30ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் 12 சீரிஸ் விரைவில் இந்தியாவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி இந்த ஐபோன் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த போனின் மதிப்பு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 900 என்பது குறிப்பிடத்தக்கது இதே போன்று இன்னொரு மாடல் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply