shadow

 தல தோனியின் புதிய முயற்சி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த மாதம் ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து ஆன்லைனில் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தோனி ஆரம்பிக்கவுள்ள பயிற்சி மையத்தின் இயக்குநராகத் தென் ஆப்பிரிக்க வீரரான Daryll cullinan இயங்கப்போவதாக தெரிகிறது

வரும் ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இந்தப் பயிற்சிகள் வீரர்களைக் களத்தில் சிறப்பாகச் செயலாற்றுவதற்கு உதவி புரியும் என்றும், தோனி இதற்குத் தலைமைப் பொறுப்பாளராக இருக்கிறார் என்று ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *