ஆசிரியர் தகுதி தேர்வு தேதியில் புதிய சிக்கல்!

டெட் என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் ஜூன் 9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்று நேற்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நடக்கும் ஜூன் 8 அன்று பி.எட். தேர்வும் நடக்க உள்ளது. இதனால் இரண்டிற்கும் விண்ணப்பித்திருந்தவர்கள் எந்த தேர்வை எழுதுவது என குழப்பம் அடைந்துள்ளனர்.

பி.எட்., இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், முதல் தாள் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *