ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது என்றும் இதற்கு தகுதியானவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *