Chennai Today News

ஆசிய விளையாட்டு போட்டி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் கபடி அணி

ஆசிய விளையாட்டு போட்டி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் கபடி அணி

ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலங்கள் என மொத்தம் 17 பதக்கங்கள் பெற்று 9வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் பெண்கள் கபடி போட்டியில் சீன தைபே அணியை 27-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய பெண்கள் கபடி அணி முன்னேறியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!