ஆசஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அசத்தல்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டமுடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

பட்லர்: 64 ஆட்டம் இல்லை
ரூட்: 57
பர்ன்ஸ்: 47
பெயர்ஸ்டோ: 22

ஆஸ்திரேலியா பந்துவீச்சு:

மார்ஷ்: 4 விக்கெட்டுக்கள்
கம்மின்ஸ்: 2 விக்கெட்டுக்கள்
ஹாஜில்வுட்: 2 விக்கெட்டுக்கள்

 

Leave a Reply