ஆசஷ் 5வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆசஷ் தொடர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடரில் நேற்றுடன் முடிவடைந்த 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றதை அடுத்து தொடர் சமன் ஆனது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 294/10

பட்லர்: 70
ரூட்: 57
பர்ன்ஸ்: 47
பெயர்ஸ்டோ: 22

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 225/10

ஸ்மித்: 80
லாபுசாங்கே: 48
லியான்: 25
வேட்: 19

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 329/10

டென்லி: 94
ஸ்டோக்ஸ்: 67
பட்லர்: 47
ரூட்: 21

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 263/10

வேட்: 117
மார்ஷ்: 24
ஸ்மித்: 23
பெயினே: 21

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *