அறநிலையத்துறைக்கு ஆபத்து: எச்.ராஜா எச்சரிக்கை

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பான, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அறநிலைத்துறைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஒரு சக்தி நுழைந்துள்ளதாக ஒரு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருடைய டுவீட் இதுதான்:

பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் சீரிய வழிகாட்டுதல் மூலம் சக்தி வழிபாட்டு மன்றங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது கிறித்தவ மதமாற்றும் சக்திகளுக்கு உறுத்தலாக உள்ளது. 1989 முதல் அறநிலையத்துறையின் அதிகாரத்திலிருந்து விலக்களிக்கப்பட்ட இடத்தில் அறநிலையத்துறை நுழைந்துள்ளது ஆபத்து’ என்று பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *