அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் தடை!

சென்னையில் உள்ள சங்கீத வித்யாலயா பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையி உள்ள சங்கீத வித்யாலயா பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது இன்றைய விசாரணையில், ‘தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply