தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன

மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் அரசாணையும் வெளியிடப்பட்டது

இந்த நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் மாணவர்களும் ஆல்பாஸ் என்ற உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் வரும் மே மாதம் நடத்தப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
arrear Exams Online says Government of Tamil Nadu High Court Information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *