shadow

அரசியலில் களமிறங்கப் போகிறாரா கவுதம் காம்பீர்?

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தகவலை கம்பீர் மறுத்துள்ளார். தான் தற்போது சமூக சேவைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், அரசியலில் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதனால் கவுதம் காம்பீர் அரசியலில் குதிக்க உள்ளதாகவும் ஒரு தேசிய கட்சியில் சேரவுள்ளதாகவும், வலம் வந்த வதந்திகளுக்கு கம்பீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply