அமேசான் ஓனரை பின்னுக்கு தள்ளிய பில்கேட்ஸ்

உலகின் நம்பர் 1 செல்வந்தர் என்ற பெருமையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்தார். மூன்றாம் காலாண்டில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் அவர் முதல் இடத்தை இழந்தார். இதனையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த பல வருடங்களாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த பில்கேட்ஸை சமீபத்தில் அமேசா ஓனர் ஜெப் பெசோஸ் பின்னுக்கு தள்ளினார். ஆனால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மீண்டும் பில்கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *