அமலாபால் கூறிய அதிர்ச்சி மீடூ குற்றச்சாட்டு: யார் மீது தெரியுமா?

சமீபத்தில் பாடகி சின்மயி வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு கூறிய பின்னர் பலர் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது அமலாபால் இயக்குனர் சுசிகணேசன் மீது ஒரு மீடு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

சுசிகணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே’ படத்தில் நடித்தபோது அவர் பேசும் இரட்டை அர்த்த தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன். இதை வைத்து அந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அமலாபால் மேலும் என்னென்ன கூறியுள்ளார் என்பதை அவருடைய முழு அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *