அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

சுகவீனம் காரணமாக சென்னை அப்பல்லோவில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதால் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும் திமுக தரப்பினர் தெரிவித்தனர்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *