அன்புமணி தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடும் தர்மபுரி பகுதியில் இதுவரை மொத்தம் 57.78% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி 3 மணி நிலவரம்

பாலக்கோடு – 64.17%
பென்னாகரம் – 59.31%
தர்மபுரி – 59.54%
பாப்பிரெட்டிபட்டி – 48.99%
அரூர் – 59.22%
மேட்டூர் – 56.44%

அதேபோல் புதுச்சேரியில் மாலை 3.30 மணி நிலவரப்படி மக்களவை தொகுதியில் 58.65% வாக்குப்பதிவும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 53.16% வாக்குப்பதிவும் நடந்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *