அனைத்து செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் பெற ஸ்லோகம்

ஸமஸ்த ஸம்பத் ஸுகதாம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஸ்ரியம்
பஜாம்யஹம் ஞானகரீம் மஹாஸ்ரியம்

– ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயம்.

பொதுப்பொருள்:

எல்லாவிதமான வளங்களையும் சந்தோஷத்தையும் அருளும் மகாலட்சுமியே நமஸ்காரம். எல்லா சுப விஷயங்களையும் வழங்கி மனமகிழச் செய்யும் மகாலட்சுமியே நமஸ்காரம். உடல் பிணிகள் எல்லாவற்றையும் அகற்றி, ஞானத்தையும் அளிக்கும் மகாலட்சுமியே நமஸ்காரம்.

(இத்துதியை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் திருமகள் திருவருள் சித்திக்கும். அனைத்து செல்வங்களும் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.)

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *