அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5 புள்ளியாக பதிவு

அந்தமான் தீவில் இன்று காலை 7.24 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5 புள்ளியாக பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. மேலும் நிலடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *